நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று
222 அறத்துப்பால்-இல்லறவியல்- ஈகை
Nalla reninung kolaltheethu melulagam
Illleninum eethale nandru
கொடுக்கும் குணம் இருப்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. கொடுப்பது என்றால் யாருக்கு? எதுவும் இல்லாதவர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவறியவர்களுக்கு.
ஒருவேளை நாளை முதல் “இறைஞ்சி வாழ்தலில் கேடில்லை
, ஈகை மேலுலகதுக்கு உகந்ததல்ல” என்று ஊரார் ஏற்றுக் கொண்டாலும் ஈதலேநன்று எனும் பொருள் பட உள்ளது இந்தக் குறள்.
எனக்கு இந்த குறளின் கோட்பாடை விட அதன் கட்டிடம் (structure) பிடித்துள்ளது. ஈதலை சமூக கட்டுப்பாடுகளில் இருந்து தனிப்படுத்திஅதன் நேர் எதிர் பதத்துடன் மதிப்பிட்டு அதன் மேன்மையை வெளியிடுகிறார்.
Generosity or giving to people who are in dire need is stressed asan important quality for running a household. This generosity has a selfish motive in that it builds up spiritual meritfor your future lives.
Valluvar brings out the importance of giving thusly: “If suddenlyit becomes acceptable to receive alms and your generous donations no longercount towards your spiritual upliftment, even then it is better to give than totake.”
I like the structure ofthe kural more than the meaning. Valluvar removes the shame in begging and thesocial acceptability of giving and concludes that giving is better thanbegging.
It does lead one towonder if everybody gives, who takes?
18/1330
No comments:
Post a Comment