Sunday, May 27, 2012

KFTD - 1247: Torn between Lust & Coyness


1247 காமத்துப்பால்- கற்பியல்- நெஞ்சொடுகிளத்தல்
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

kAmam viduondrO nAnnvidu nanenje
yano porenivv virandu





இந்த அதிகாரம் ஒரு தலைவி தன் ஆற்றாமையை தன் மனதிடம் கூறுவதாக அமைந்துள்ளது.  பிரிவால் அவதிப்பட்டு உடல் நலம் அழிதலால் மனம் உளைச்சல் கொள்வதால் உறுப்புநலனழிதல் அதிகாரத்திற்கு பிறகு வருகிறது.  தலைவி தன் மனதிடம் “நல்ல மனதே, ஒன்று உடல் வேட்கையை விடு அல்லது அதற்கு எதிரான நாணத்தை விடு.  இரண்டையும் ஒரே நேரத்தில் நீ நாடுவதை என்னால் தாங்க முடியவில்லை!” என்று கூறுகிறாள்.  தன் நெஞ்சதையே ‘தாஜா’ செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கிறது!

There is a logical reasoning behind the sequencing of the various chapters (and even individual kurals) which gets quite destroyed when one reads the various kurals randomly like I have been presenting. That cannot be helped as otherwise it may be difficult for a casual reader to appreciate the beauty of the various kurals.  This chapter talks about how a nayagi expresses her frustrations to her inner self. 
The kural is quite straightforward – she says to her inner self “My dear Heart, you either give up your lust  or you let go of this annoying coyness which prevents me from acting on the lust.  This tension of handling two completely opposing desires is killing me!”.
I like the tone of convincing one’s own heart very much in this kural.

PS: Is there a good English word for manam (மனம்)?  Nothing I came up with satisfied me.

10/1330

No comments:

Post a Comment