நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
1017 பொருட்பால் - குடியியல்-நாணுடைமை
Management-
Citizenship– Honour
Naanaal uyiraith thurappar uyirpporuttaal
Naanthuravaar naanaall bavar

“நாணத்தின் சிறப்பரிந்து அதனை
போற்றுபவர் தம் செயல் தம் நிலைக்கொவ்வாமல் வெட்கி தலை குனியும்படி இருக்கும்
என்றால், தம் உயிரே போகுமேன்றாலும் அந்த செயலை செய்ய மாட்டார். கேவலம் உயிருக்காக தம் நாணத்தினை
விட்டுக்கொடுக்க மாட்டார்.” என்று நாணமுடையவர்களின் எண்ணத்தை கூறுகிறது குறள்.
உடல் நோவு எப்படி நம் உடம்பு சரியாக
இல்லை என்று உணர்துகிறதோ அதே போல் இந்த நாணம் நம் செய்கை சரியில்லை என்று
உணர்த்துகிறது. நம் மரியாதைக்கு பங்கம்
ஏற்படுவதைக் காட்டவே நாண உணர்ச்சி ஏற்படுகிறது.
அதை போருட்படுதாதவர் மனிதரே அல்ல.
When their actions do not match their sense of self, worthy
people feel a sense of shame. This shame
in inappropriate behaviour is what distinguishes an honourable person. This
chapter, naanudaimai, talks about the necessity of this sense of disgrace in
protecting one’s honour.
“Principled people who understand the importance of honour will
never take part in any activity that would shame them even if it means that not
doing so would cost them their lives. To
them, their honour is worth more than their mere life” expounds the kural on
the principles of upright people.
Our sense of shame is an indicator that our honour is being
violated. It serves the same function as
pain does in a physical sense. The man
who ignores the warning signs from his sense of shame that his honour is being
compromised is not a man at all.
Image courtesy: http://www.emotionalcompetency.com/shame.htm
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Valluvar, management,
citizenship, honour குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், குடியியல்,
நாணுடைமை, மானம்
Blog link: http://kftd.blogspot.in/
33/1330
No comments:
Post a Comment