எனைமாட்சித்
தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண்
இல்லது அரண்
750 பொருட்பால்- அரணியல்- அரண்
Yenaimaatchi thagiayak kannum vinaimaatchi
Illaarkann illathu arann

சிறந்த கோட்டைக்கு
உரிய அனைத்து அங்கங்களையும் ஒரு கோட்டை பெற்றிருந்தாலும், அந்தக் கோட்டையின்
பாதுகாவல் பொறுப்பு உடையவர்கள் செயல் திறன் இல்லாதவர்களாக இருப்பின், அந்தக் கோட்டை
பயனற்றது என்று கூறுகிறது இந்தக் குறள்.
ட்ராய் (Troy) வீழ்வதற்கு பொம்மை குதிரையை ( Trojan Horse) உபயோகித்த கதை நாம் அறிந்ததே.
இது, இந்தக்
காலத்திற்கும் பொருந்தும். மென்பொருளிலோ ஒரு
இடத்திலோ பாதுகாப்பு வளையங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அந்த இடத்தின்
பாதுகாவல் உடைவது பெரும்பாலும் அதன் மனித அங்கங்கள் சரியாக செயல்படாமல்
போகும்போதுதான். உதாரணமாக, சரியான சங்கேத சொற்கள் இல்லாததோ அல்லது
அனுமதியில்லாதவர்கள் பின்தொடர்ந்து உள்புகுவதோ தான் பாதுகாப்பு உடைவதற்கு தலைமை
காரணங்கள்.
For a
country to be prosperous, it is not enough it has wealth; it also has to have
unbreakable defense mechanisms. In this section, the Thirukkural outlines all
the defence requirements of a nation.
Within that, there is a chapter on fortification (Arann) which specifies
what constitutes a good fort.
As the last
requirement for a good fort, Valluvar says that even if a fort has all the
features of the best fort in the world, if the people who are responsible for
the defense of the fort are deficient in execution, then the fort is weak and
all its features quite useless. The
specific words he uses are ‘Vinaimaatchi’ which means “execution excellence’. So, he not only requires adequate execution
but demands excellence in execution. We
are all aware of the story of the Trojan horse!
This
concept is still applicable today, despite the notable absence of forts. We all
know security schema of a system or software could be the best in the world.
However, most often it fails due to human error or negligence. For example, easily crackable passwords and
tail gating are the most common security breaches.
Image
courtesy: http://www.guardian.co.uk/technology/blog/2012/feb/27/technology-links-newsbucket
22/1330
No comments:
Post a Comment