வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
726 பொருட்பால்
– அமைச்சியல்- அவையஞ்சாமை
Material Matters – Ministership – Boldness in council
Vaaloden vankannar allaarkku nooloden
Nunavai anju bavarkku

“மனதில்
உறுதி இல்லாமல், பேடியாய் இருப்பவர்க்கு வாளோடு என்ன தொடர்பு? அது இருந்தும் பயனற்றதே. கற்றவர்கள்
அவையில் பேசு பயங்கொள்ளும் படித்தவருக்கு
தம் புத்தகங்களால் என்ன பயன்? பேடியின் வாளைப்போல பயனற்றதே” என்று கூறுகிறது
குறள்.
படித்தால்
மட்டும் போதாது, படித்த படிப்பை நம் வாழ்க்கைக்கு உபயோகபடுத்த முடியாவிட்டால்,
அந்த படிப்பு பயனற்றதே. ஒரு
அமைச்சனுக்கு அறிவு மட்டும் போதாது.
பேச்சாற்றல், தர்க்கம், இடம் பொருள் எவலறிந்து பேசுதல், நயம் ஆகிய அனைத்து
ஆற்றல்களும் இருந்தாலே தம் தொழிலில் பரிமளிக்க முடியும்.
(வன்கண்ணர்
=அஞ்சா நெஞ்சினர்)
One of the most important qualities that a minister (or an
executive) should possess, in addition to knowledge and education, is the
ability to express herself fearlessly in a forum of peers. This need for absence of stage fright is the core
proposition of this chapter, avaiyanjaamai.
“A sword in a coward’s hand is useless. If an educated man is afraid to talk in an
assembly of peers, then his books and knowledge are equally useless” says the
kural, fearlessly.
“Knowledge for
knowledge’s sake” is not a philosophy that Valluvar subscribes to; he abhors
dry, academic knowledge. If education is
not instrumental, then he has no use for it.
It is not enough for a minister to have knowledge; it is only useful if she
is able to express it articulately, convincingly, logically and fearlessly in
the manner appropriate to her audience. Each of these qualities are
essential for the effective functioning of a minister.
37/1330
Image courtesy: http://www.cartoonstock.com/directory/s/stage_fright.asp
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material
Matters, Ministership, Boldness in council குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை
No comments:
Post a Comment