தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
619 பொருட்பால்- அரசியல்- ஆள்வினையுடைமை
deivathAn
Aga theninum muyarchithan
meivaruthak
kooli tharum

பரிமேலழகர் இதை இரண்டு விதமாக ஆராய்கிறார் – தெய்வத்தை மட்டும் நம்பி ஒரு வேலையை ஆரம்பிக்காமல் தன் முயற்சி பயன் தரும்மென்று நம்பி செய்ய வேண்டும் என்று ஒரு விளக்கம். மற்றொன்று, தெய்வம் கைவிட்டாலும், நாம் இட்ட முயற்சி அதன் வருத்தத்தின் அளவேனும் கூலி தரும், வீணாய் போகாது.
இவற்றில், விடா முயற்சி செய்ய அதிகம் ஊக்குவிப்பது என்னுடைய விளக்கமே என்பது எனது தாழ்மையான எண்ணம்.
The importance of Perseverance (aalvinamyudaimai) in
ensuring success in any endeavor cannot be understated. This is the focus of this chapter.
The kural says, in my opinion, that if even God has
given up an undertaking as “Impossible”, undying, sinew straining effort and
perseverance will definitely make success possible.
The more classical interpretations give either of the
following opinions – One,do not start a new effort believing that God will make
it a success. Instead, it is better to
believe that our own efforts will bring victory nigh.
The other explanation says that even if an attempt
fails because God has given up, you will most certainly get at least the
rewards of the effort that you put into it.
Of the three versions, I personally believe that first
encourages perseverance the best.
14/1330
Nice work :) keep on
ReplyDelete