குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
704
பொருட்பால்- அமைச்சியல்- குறிப்பறிதல்
Kurithathu
kooraamai kollvaaro denai
uruppO
ranaiyaraal veru
ஒருவர் கூறாமலேயே அவர் மனதிலுள்ள எண்ணத்தை அறிதல் ‘குறிப்பறிதல்’ ஆகும். இந்த ஆற்றல் உடையவர் கண்டிப்பாக மற்றவரை விட ஒரு படி மேலே மதிக்கத்தக்கவர். வள்ளுவன் இத, மிக அழகாக “உருவத்தால் ஒன்றானாலும் வேறு” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
A minister often has to intuit what is in the mind of
a king without being told explicitly.
This also applies to modern times where on has to ‘manage’ one’s boss. This
very important skill is known as ‘Kuripparithal’ in Tamil, or being able to
take a hint (elliptic?).
Valluvar underlines the importance of this virtue by
comparing two people who are otherwise identical, say twins. The mere presence or absence of this ability
clearly differentiates them enough that there can be no confusion between the
two. Hence this capability is very
valuable.
15/1330
No comments:
Post a Comment