புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
1187 காமத்துப்பால்- கற்பியல- பசப்புறு பருவரல்
Pullik kidanthen pudaipeyarthen avvalavil
Allikkoll vatre pasapu

இந்த அதிகாரம் முழுவதும் பிரிவும் அதனால் வரும் பசப்பை பற்றியும்
வள்ளுவர் மிக அழகாக எழுகிறார். ‘பசப்பு’ என்பது பிரிவால் வரும் நிற வேறுபாடு. இதை பசலையின் முதல் கட்டமாக கொள்ளலாம்.
இந்தக் குறள் கூறுவதாவது : “என் காதலரை தழுவிக் கிடந்து சற்றே பக்கம்
விலகினேன். அய்யோ, என்ன இது, அந்த க்ஷண
நேரத்தில் பசப்பு வந்து அள்ளிக் கொண்டுவிடதே!”.
பிரிவாற்றமையையும், காதலையும் இதை விட சிறப்பாக இவ்வளவு குறைந்த
வார்த்தைகளில் வெளிபடுதுவது கடினம்.
In literature,
the angst of lovers separated, be it temporarily or for a bit longer, has a well-deserved
special place. As usual, Shakespeare
says it best
“Good
night, good night! Parting is such sweet sorrow,
That I shall say good night till it be morrow.”
That I shall say good night till it be morrow.”
In Tamil
literature, ‘Pasappu’ is used as an external indicator of the
sorrow separation is causing. Pasappu is
a change in complexion brought on by separation. In a sense, this is the first
step in the onset of the pasalai disease. It is specific to parting and is not due
to any physical causes. As far as I know, there is no equivalent in English.
This entire
chapter in the kural talks about the sorrow of separation.
“I was
entwined in my lover’s embrace. All it
took to bring on a full attack of pasalai and make me change colour is for me
to let go to lie on his side.”
I love the
sense of urgency and utter unwillingness to let go for even a second conveyed
in the couplet. Parting need not even be
overnight, just losing touch, literally, is enough!
16/1330
No comments:
Post a Comment