செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
1039 பொருட்பால்,
குடியியல், உழவு
Material Matters, Citizenship, Farming
Sellaan kizhavan iruppin nilampulanthu
Illaalin oodi vidum

அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு நாட்டின்
முதுகெலும்பே அதன் உழவர்கள்தான். அவர்கள்
உழைத்து தானியங்களை உருவாக்காவிட்டால் என்ன கதி என்று விளக்கும் அதிகாரம் இது.
மனைவியும் மனையும் ஒன்றே; இரண்டும் பேணி
பாதுகாத்தால் பலன் தரும். அலட்சிய
படுத்தினால் ஒத்துழைக்காமல் ஆக்கத்தை நிறுத்திவிடும். இதை ஊடலுடன் ஒப்பிட்டு இரண்டுக்குமான உறவுகளின்
பரிணாமங்களை உணர்த்துகிறார் புலவர்.
(கிழவன் = உரிமையுள்ளவன்)
“A farm land is just like a wife. Take good care of it, and it will reward you
with a fertile bounty. Neglect it and
just like a wife, it will warn you initially by not co-operating. Persist in
the neglect and just like a woman, the land too will abandon you and become unproductive.”
cautions the kural.
Any nation or land depends on its farmers. If they do not produce the food, all other
economic activity will come to a grinding end. In that sense they are the primary engines of an economy be it agrarian
or industrial. This chapter, uzhavu,
emphasises the importance of farming.
The aptness of the passive-aggressive warning underscores the
similarities between a wife and a field.
Both require care and nurturing to remain fertile and productive. Valluvar brings out the layers of meaning
loaded into such a relationship by using the word “oodal” which signifies a
tiff, normally between husband and wife.
The causality and the progression of the tiff is implied very
economically in the seven words that he uses.
57/1330
Image courtesy http://www.alidasphotos.com/2006_10_01_archive.html
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Material
Matters, Citizenship, Farming, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், பொருட்பால், குடியியல்,
உழவு
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment