தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
129 அறத்துப்பால்,
இல்லறவியல், அடக்கமுடைமை
Spirituality,
Domesticity, Self Control
Theeyinaar suttapun ullaarum aaraathe
Naavinaar sutta vadu

இல்லறவாழ்கையை வாழ ஜீவித்திருந்தால்
போதும். ஆனால் அதை சிறப்பாக வாழ பல திறமைகளும்,
தகுதிகளும் வேண்டும். அப்படி ஒரு தகுதி
தான் இந்த அதிகாரம் கூறும் “அடக்கமுடைமை”.
இது புலன்களை அடக்கியாள்வதன் அவசியத்தை
உணர்த்துகிறது. இந்த அதிகாரத்தில் மற்ற
குறள்கள் புலன்களை ஏன் அடக்கத் தெரிய வேண்டும் என்று கூறுகின்றன. இந்தக் குறள், நாவை அடக்க முடியாவிட்டால் எதிரே
இருப்பவர்களுக்கு ஏற்படும் விளைவை பற்றி விளக்குகிறது.
ஒருவரை நாவால் திட்டியோ, தீஞ்சொல்
உபயோகித்தோ புண்படுத்தி விட்டால், அது அவரை உறுத்திக்கொண்டே இருப்பதால் அவருடனான
உறவையே கெடுக்கக்கூடும். எனேவே நாவை
கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.
இந்த குறளின் சொற்பிரயோகம் மிகவும்
சுவையானது – தீயினாலானது புண்ணாலும் ஆறிவிடும்.
நாவிலாலனது வடுவில்லாவிடாலும் வலித்துக்கொண்டே இருக்கும். இதை குறிக்கவே ‘வடு’ எனும் வார்த்தையை
உபயோகிக்கிறார், வள்ளுவர்.
“The searing caused by a firebrand, though physically
painful, is forgotten mentally fairly
quickly. However, the mental hurt caused
by an inappropriate, unthinking, cruel word can rankle & fester for a long
time, even though there is no physical wound.” Classifies the kural.
To lead a domestic
life does not require skills, it merely requires existence. However, to live domestic life well – that takes
skills, competence and qualifications.
Once such qualification is control self and the various senses and
desires, the thesis of this chapter, adakkamudaimai.
For a
successful and meaningful domestic life, one needs to be able to control all
the five senses. The rest of the kurals
in this chapter talk about why such self control is required. This specific
kural talks about the impact on the other person, if one were to lose control
of one’s words. By searing another with
ill-considered, mean, cruel words a person alters his or her relationship with
the other person for a long time as the hurt rankles in the other person. The problem is worse if the other person is a
subordinate. Hence it is obvious that
one has to have control on what one says at all times.
The kural also
stands out for its irony – it calls the searing a wound but the insult a scar, belying
the transitory nature of the former compared to the permanence of the latter.
52/1330
Image courtesy: http://www.cmj.org.uk/creative/words
Tags: Daily, KFTD, kural, Kural for the Day, Spirituality,
Domesticity, Self Control, குறள்,தினம்,தினமொரு குறள், வள்ளுவர், அறத்துப்பால்,
இல்லறவியல், அடக்கமுடைமை
Blog link: http://kftd.blogspot.in/
No comments:
Post a Comment